`ஜோ' படத்தின் இயக்குநர் ஹரிஹரன் ராம் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதைப் பற்றி சிந்திக்க தனக்கு நேரமில்லை. கடவுள் இருக்கிறார் என சொல்வதற்கு வெறும் நம்பிக்கைபோதும். ஆனால் இல்லை என சொல்வதற்கு நிறைய அறிவு தேவை.
என் நண்பருடன் நான் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். அவர் ஓட்டினார், நான் பின்னால் அமர்ந்திருந்தேன். திடீரென இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் பற்றி சிந்திக்கையில் யோசனை வந்தது.
`மெண்டல் மனதில்' நடிப்பதற்கு இடையே இருந்த கேப்பில்தான் இந்த படத்தில் நடித்தேன். ஆனால், அவர்கள் அந்தப் படத்திற்கு முன் எடுத்து ரிலீசுக்கே வந்துவிட்டார்கள்.