தமிழ்நாடு
‘என் சாவுக்கு இவங்கதான் காரணம்’ - வாக்குமூலத்தை வீடியோவாக பேசி அனுப்பிவிட்டு இளம்பெண் விபரீத முடிவு!
கணவர் தன் மீது சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததாக கூறி மனைமுடைந்த பெண் ஒருவர், வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.