“தேர்தல் நேரங்களில் மட்டும் 10.5% இடஒதுக்கீடு பற்றி பேசி ஏமாற்றி வருகிறது பாமக” - அமைச்சர் ரகுபதி

தேர்தல் நேரங்களில் மட்டும் 10.5% இடஒதுக்கீடு பற்றி பேசி மக்களை ஏமாற்றி வருகிறது பாமக என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தீர்மானம் தொடர்பான பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டுக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com