உலக வரைபடங்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் மெர்கேட்டர் புரொஜெக்ஷன் காரணமாக இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற பூமத்திய ரேகை நாடுகள் சிறியதாகவும், ஐரோப்பா, வட அமெரிக்கா போன்றவை பெரிதாகவும் தோன்றுகின்றன.
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச் சுற்று நேபாளத்தில் வரும் 14ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 4 அணிகளைத் தேர்வு செய்ய 10 அணிகள் மோதுகின்றன.