2025 ஒருநாள் உலகக்கோப்பையை சொந்த மண்ணில் வெல்வதற்கான தடைகளை இம்முறை நிச்சயம் உடைப்போம் என்று இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப்போட்டியில் சதமடித்ததன் பிறகு ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ஸ்மிரிதி மந்தனா.