`கேப்டன் பிரபாகரன்' படத்திலும், கழுத்து அடிபட்டு ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது கேப்டன் பிரபாகரன் முடிய வேண்டிய காலகட்டம். இத்தனைக்கும் நான் அதில் ஒரு கேமியோ ரோல் தான்.
தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார் ...