\

RIP Vijayakanth | விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com