கேப்டன் உதிர்த்த முத்தான வசனம்!
கேப்டன் உதிர்த்த முத்தான வசனம்! PT Photo Cards

RIP Vijayakanth | திரைப்படங்களில் கேப்டன் விஜயகாந்த் உதிர்த்த முத்தான வசனங்கள்! #PTPhotoCards

கேப்டன் விஜயகாந்த் தன் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான டாப் 10 வசனங்கள்!
1.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

எங்களுக்கு ஆட்சி வேணாம்; ஆட்சியில இருக்குறவங்களுக்கு ஒழுக்கம் வேணும்; நாணயம் வேணும்; நேர்மை வேணும்’ - ஏழை ஜாதி

2.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

’நான் கவர்ன்மென்ட் சர்வன்ட்தான்... ஆனால் கவர்ன்மென்ட் மக்களோட சர்வன்ட்’ - கேப்டன் பிரபாகரன்

3.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

துளசிகூட வாசம் மாறினாலும் மாறும்; இந்த தவசி வார்த்தை மாறமாட்டான்' - தவசி

4.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

’நான் ஏழைகளில் ஒருவனாக இருக்கத்தான் ஆசைப்படுறேன்’ - ஏழை ஜாதி

5.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

’இந்தியா தப்பான இடத்துக்குப் போனதே அரசியல்வாதிங்கதான்’ - மாநகர காவல்

6.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

’சாமி எல்லா இடத்துலேயும் இருந்தாலும் கும்பிடறதுக்குனு ஒரு இடம் வேணும்; அதுக்குப்பேருதான் கோயில். அதை தூக்கிவச்சு விளையாடறதுக்கு மனுஷனுக்கு சக்தி கிடையாது. அதுலபோயி நாம தகராறும் பண்ணக்கூடாது’ - சின்ன கவுண்டர்

7.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

’காந்தி பிறந்த இந்த மண்ணுலதான் சுபாஷ் சந்திரபோஸும் பிறந்தாரு. நான் காந்தியா இருக்குறதும், சுபாஷ் சந்திரபோஸா மாறுறுதும் உன் கையுலதான் இருக்கு’ - வல்லரசு

8.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

’என்னைத் துளைக்கும் தோட்டா இன்னும் கண்டுபிடிக்கலை’ - நரசிம்மா

9.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

'மன்னிப்பு, தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை’ - ரமணா

10.
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்

'எனக்கு அன்பாகப் பேசவும் தெரியும்; அவசியப்பட்டா அருவா வீசவும் தெரியும்’ - தவசி

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com