சினிமாவில் பிரபலமாகும் முன்பு சாய் அப்யங்கர் தனது தனியிசை பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானார். அவரின் `கட்சி சேர', `ஆச கூட', `சித்திர புத்திரி', `விழி வீக்குற' போன்ற பாடல்கள் பெரிய ஹிட்டானது.
தனுஷ் சார் படத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன், அதன் வேலைகள் துவங்கிவிட்டது, தனுஷ் சார் - ராஜ்குமார் சார் கூட்டணிக்காக ஸ்பெஷல் ஆல்பம் ஒன்றை செய்ய இருக்கிறேன்.