“எனக்கு பயமா இருக்கு” - லாரன்ஸ் கும்பல் மிரட்டல்.. பயத்தில் அமித்ஷாவிடம் பாதுகாப்பு கேட்ட பீகார் MP!
கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் மிரட்டலால், பீகார் சுயேட்சை எம்பியான பப்பு யாதவ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தன்னுடைய பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுள்ளார்.