கையோடு வந்ததா தார்சாலை? அது போலியான செய்தி; நேரில் ஆய்வு செய்தபின் கரூர் ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை
கரூர் மாவட்டத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த சாலையானது கையோடுவந்தது என்று வீடியோ வெளியானதை அடுத்து அதனை நேரில் சென்று பார்த்து அதில் உள்ள உண்மைத்தன்மையை சரி பார்த்தார், கரூ ...