"தமிழக MPக்கள் கருத்துக்களால் உங்களது ஆணவத்தை சுடுவார்கள். Wait and see"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக எம்.பி.க்கள் 40 பேர் நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு, "wait and see" என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.