இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்வான நிலையில், இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
பழனி அருகே மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. மகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் மனவேதனையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் தனியார் ஓட்டலில் 7 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தந்தையும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சிசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.