வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அந்த மாநிலம் முழுவதும் ஐந்து நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ...