ரயில்வே தேர்வு வாரியத்தின் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து. ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மையம். ஆமைத்திருப்பதை மாற்றக்கூறி மதுரை எம்பி சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டத்திற்கு துரோகம் செய்திப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் மீது மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்