சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்' ரிலீஸ் எப்போது? படக்குழுவின் புது அப்டேட் | Suriya| Vishwanath & Sons
`கருப்பு' படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானதைத் தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விஸ்வநாத் & சன்ஸ் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தள ...
