அமைதியாக வாழும் ஆட்டோ டிரைவர், ஒரு காலத்தில் பாட்ஷா பாயாக இருந்த மிகப் பழைய கதைதான். ஆனால் அதை சொல்லும் விதத்தில் நம் கவனத்தைக் கவர்கிறார் பிரசாந்த் நீல்
இந்த வாரம் நிறைய படம், சீரிஸ், டாக்குமென்ரிக்கள் வெளியாகின்றன. ஹாட்ஸ்டாரில் பெர்சி ஜாக்ஸன் சாகசம், தியேட்டரில் பிரபாஸின் சலார், ஷாருக்கில் டன்கி உட்பட பல படங்கள் இவ்வரிசையில் உள்ளன. அவற்றை இங்கே பார்க ...