சீ சீ சீ ரே நானி (Chi Chi Chi Re Nani).. 30வருட பழைய பாடல் திடீர் வைரல்! அதன் சுவாரசிய கதை தெரியுமா?
சீ சீ சீ ரே நானி (Chhi Chhi Chhi Re Nani)... பேஸ்புக், இன்ஸ்ட்டா ரீல்ஸ் என அனைத்திலும் கலக்கி கொண்டிருக்கும் ஓடியா மொழிப் பாடல் இதுதான். 30 வருடங்கள் பழைய பாடலான இது இப்போது ட்ரெண்டாக காரணம் என்ன? இதை ...