இந்த 6 எம்பிகளின் பதவிக்காலம், வருகின்றன ஜூலை மாதத்தில் முடிவடையும்நிலையில், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
வருகின்ற ஜூலை மாதத்துடன் 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள ...