சாண்டில்வுட் சினிமாக்கள் மீது சினிமா உலகம் பார்வையைத் திருப்பியுள்ளது. இந்த ஆண்டு வந்த சில கன்னடப் படங்கள் பெரிய அளவில் பேசுபொருளாகவும் ஆனது. அப்படியான படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
சுலோச்சனா ஃப்ரெம் சோமேஸ்வரா என்பதன் சுருக்கம்தான் சு ஃப்ரெம் சோ. ஜே பி துமிநாட் இயக்கத்தில் உருவான இப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பிரபல கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி.