சாதி, மதம், இனம், மொழி போன்ற பிரிவினைவாதம் எவ்வளவு அயோக்கியத்தனமானதோ, அதே போல் ஒருவர் எங்கிருந்து வருகிறார் என்பதை வைத்து ஒதுக்குவதும் அத்தகையதே என்பதை பேசியிருப்பது இப்போதைய சூழலில் தேவையானதும் கூட.
குழந்தைகளிடம் பெற்றோர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக வார்த்தைகள் பேச வேண்டும்? சினிமாவில் வெள்ளை நிறத்தவர்களுக்கும், உடல் அளவுகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் சமூகத்தில் எப்படி பிரதிபலிக்கிறது உள்ளிட வி ...