நிறைய மார்க்ஸ் எடுக்குற பிள்ளை கிட்ட தான் பெற்றோர்கள் அன்பா இருக்காங்களா? #Parenting #MediaTherapy

குழந்தைகளிடம் பெற்றோர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக வார்த்தைகள் பேச வேண்டும்? சினிமாவில் வெள்ளை நிறத்தவர்களுக்கும், உடல் அளவுகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் சமூகத்தில் எப்படி பிரதிபலிக்கிறது உள்ளிட விசயங்கள் பற்றி மனநல ஆலோசகர் ஆயிஷா பேசுகிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com