விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் ஆகியோர் அமர்வு முன் இந்த மனு மற்றும் வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அரசியல்வாதியாக அவதாரம் எடுத்து, இன்று தமிழக பாஜக மாநில தலைவராகவும் உள்ளார். உண்மையிலேயே அண்ணாமலை பாஜகவில் பொறுப்புக்கு எப்போது வந்தார். அண்ணாமலையோடு Strategy என்ன? இ ...