“இந்த பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோஷமா வாழனும். அப்படின்னா பறவைகள மாதிரி சுதந்திரமா, சந்தோஷமா மனுஷங்களும் வாழனும். அதுக்கு இந்தியக் கலாச்சாரம் இடம் கொடுக்கலயே?” என்பார் கி.ராஜநாராயணன்.
“வாழ்க்கையில், எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது. வாழ்கையையேக் கூட! எது நிஜம் எது பொய்யுன்னு எளிதா கண்டுபிடிக்க முடியாது... வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்" – கி.ராஜநாராயணன்.