நாட்டிற்கு பெருமை சேர்க்க பல தடைகளை கடந்து உழைக்கும், போராடும் விளையாட்டு வீரர்களின் வலிகளை பேசும் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தென் பாதியான்.
நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது 'டாடா' படத்திற்கான தேங்க்ஸ் தான்.