அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் சூழலில் அமைச்சர் துரைமுருகனிடம் அது குறித்து கேள்வி எழுப்பிய போது பாட்டுபாடி அமைச்சர் பதிலளித்தார்.
இந்திய சினிமாவின் இரண்டு ஆளுமைகளுக்கு பிறந்தநாள் இன்று! இருவரும் இணைந்து 10 படங்களுக்கு ஒன்றாக வேலை செய்துள்ளனர். இந்த நேரத்தில் 10 விஷயங்கள் மூலமா மணிரத்னம், இளையராஜாவின் காம்போ பற்றி பார்ப்போம்.