”சீமான் அவரது மனநிலையை சோதிப்பது நல்லது; தரமில்லாத அரசியல் நடத்தி வருகின்றார்” - அமைச்சர் கீதா ஜீவன்
கலைஞர் பற்றி சீமான் அவதூறு: சீமான் அவர் மனநிலையை சோதிக்க வேண்டும். நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது.. அரசியல் முதிர்ச்சிஇல்லாத ஒரு தலைவராக அவர் தெரிகின்றார்... அம ...