பேராசிரியர் ராஜ்மோகன் கூறுகையில், “மூன்று வருடத்திற்கு முன்பே அந்த தடுப்பூசி நிறுவனம், தங்கள் தடுப்பூசி மிக அரிதான பக்கவிளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். மக்கள் இதற்காக அச்சப்படத் தேவையில்லை” ...
கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு, அரிதாக, இதயம் மற்றும் மூளை மற்றும் ரத்தம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.