தலைப்புச் செய்திகள்: மது குறித்து மிஷ்கின் சர்ச்சை முதல் விடாமுயற்சி 2nd சிங்கிள் இன்று வெளியீடு வரை
இன்றைய தலைப்புச் செய்தியில் மது தொடர்பாக மிஷ்கின் பேசிய சர்ச்சைக் கருத்து முதல் விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாவது வரை பார்க்கலாம்