மிஸ் இந்தியா பட்டியலில் பட்டியலின மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் (ஓபிசி) சேர்ந்த ஒரு பெண்கூட இடம்பெறவில்லை என ராகுல் சொன்ன கருத்துக்கு பாஜக பதில் அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
மசோதா மீதான விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து பாஜக உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் மக்களவையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் கடும் வ ...