’குத்தி குத்தி கிழிச்சாங்க; இன்னும் அழுதிட்டே இருக்கன்’-ஆயிரத்தில் ஒருவன் குறித்து செல்வராகவன் வேதனை
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் உருவானபோது எவ்வளவு உழைப்பை போட்டோம் என்பது குறித்தும், அவ்வளவு உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற வலி குறித்தும் இயக்குநர் செல்வராகவன் மனம்திறந்து பேசியுள்ளார்.