இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைப் பார்த்து பாகிஸ்தான் பேட்டர்களுக்குப் பயமிருப்பதாக அந்நாட்டு முன்னாள் ஜாம்பவான் வாக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி வேகமாக பந்து வீசும் திறனை இழந்து வருவது கவலையளிப்பதாக முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அவர் மிதவேகப் பந்து வீச ...