ஓமலூர் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மூன்று தாலுகா வி.ஏ.ஓ-கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.