பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்கா-இந்தியா அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அமெரிக்க-இந்தியா டிரஸ்ட் ஃபெலோஷிப் திட்டத்தில், மணிப்பால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் (MAHE) இந்திய ஹோஸ்ட் நிறுவனமாக இணைந்துள்ளது.
நெதர்லாந்தின் மத்திய வங்கி, தனது 86,000 கிலோ (86 டன்) தங்க இருப்பை அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து லண்டனிற்கு மாற்றியிருப்பது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவில் சில வாட்ஸ்அப் பயனர்களுக்கு வந்துள்ள புதிய அறிவிப்பு, டிஜிட்டல் தளங்களில் வயது சரிபார்ப்பு நடைமுறை அதிக முக்கியத்துவம் பெறுமா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.