சிரிப்புக்கு நடுவே காதல், கலாட்டாவுக்கு நடுவே பாசம், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு நடுவே emotion என ரசிக்கவும் feel பண்ணவும் வைக்கும் ஒரு ஜாலியான திரை அனுபவமாக படம் உருவாகி வருகிறது.
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் ஒரு காபி ஷாப்பில் தான் கூறினார். பயங்கரமாக சிரித்து அதனை கேட்டேன், சுற்றி இருப்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்க்க துவங்கிவிட்டனர். அவர் சிறப்பான கதை சொல்லி, படமும் நன்றாக வந் ...
தனுஷ் இயக்கிய `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பவிஷின் இரண்டாவது படம் இது. தெலுங்கு you tube புகழ் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.