தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய். திடலின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் நடந்து சென்ற நிலையில், தொண்டர்கள் துண்டுகளை வீசிய நிலையில் அதை எடுத்து தோளில் போட்டுக்கொண்டார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.