இன்றைய தலைப்புச் செய்தியானது, ஓசூரில் தொடங்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு முதல் தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்துக்கு காவல் துறை அனுமதி வரை விவரிக்கிறது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.