தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றி அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரது அரசியல் பயணத்தை மனதில் வைத்து அவர் சில முடிவுகள் எடுக்க வேண்டி இருந்தது. இதனை கடைசி படமாக செய்வதா? அல்லது வேறு படத்தை செய்வதா? என்ற கேள்வி இருந்தது.
முதலில் ஒரு கதையை எழுதினேன், அந்தக் கதையை விஜய் சாரிடம் கூறினேன். பின்னர் சூர்யா சாரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஏற்ற மாதிரி அந்தக் கதையை மாற்றி கூறினேன்.