பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
விரைவில் ஏசி டபுள் டக்கர் மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ள நிலையில், அந்த பேருந்தில் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு வீடியோவாக பார்க்கலாம் ...