“வினேஷ் போகத் மீதும் தவறு இருக்கிறது” என பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும் பாஜகவைச் சேர்ந்தவருமான சாய்னா நேவால் தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
மோடிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியு ...