சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளின் மோசடி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்கின்றன என்று எம்பி சு.வெங்கடேசன் சரமாறியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.