ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் நிதேஷ் திவாரி இருபாகங்களாக இயக்கிவரும் படம் `ராமாயணா'. இப்படத்தின் ராமா க்ளிம்ப்ஸ் அமெரிக்க திரையிடலில் கலந்துகொண்ட ரன்பீர் கபூர் பேட்டி அளித்தார். அதில் இப்படம் ப ...
இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் டூன் திரைப்படங்கள் போன்ற படங்களுக்காக 8 அகாடமி விருதுகளை வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான டிஎன்இஜி (DNEG) வழங்கியதே இந்தக் கவர்ச்சிகரமான காட்சிகள்.
இரண்டு இராணுவ வீரர்களைப் பற்றிய கதைதான் இப்படம் எனச் சொல்லப்படுகிறது. மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இப்படம் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது.
விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு, அதற்குள் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு தவறு என்பது பற்றியும், அடையாளத்தை உருவாக்குவதையும் பற்றியும் பேசி இருக்கிறார் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா.