உடன் பிறந்த சகோதரன் மட்டுமே தனது சகோதரியின் துயரில் பங்குக்கொண்டு அத்துயரை அகற்ற முற்படுவான். அதை நினைவில் நிறுத்தும் விதமாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.