”விஜய் RSS-ன் பிள்ளை..” - ”மக்கள் நல கூட்டணி ஆரம்பித்தவர்.." திருமாவின் விமர்சனமும் தவெகவின் பதிலும்
விஜயும் சீமானும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகியிருக்கிறது என திருமாவளவன் பேசியதற்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
