இந்த காதலர் தினத்தில், காதல் தொடர்பான தங்களது கருத்துக்களையும், ஒருவரிடம் எப்படி காதலை சொல்வது என்பது குறித்தும் பலர் நம்முடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அவற்றை வீடியோவில் பார்க்கலாம்.
"யாராவது சொல்லலைனா Complaint பண்ணுங்க: நான் Action எடுக்கிறேன்.. இதைவிட என்ன வேலை" என்று திருப்பூரில் நடைபெற்ற மேற்குமண்டல திமுக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.