டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
சென்னையில் ஆன்லைன் செயலிகள் மூலம் பல்வேறு ஆர்டர்கள் மற்றும் வாகனங்களை புக்கிங் செய்து காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டு அட்ரஸ்ஸிற்கு அனுப்பிய 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.