டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னர்களில் ஒருவரான நோவாக் ஜோகோவிச், விம்பிள்டன் காலிறுதிப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
2025 விம்பிள்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் மோதவேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்துள்ள விராட் கோலி, வெற்றியாளரையும் கணித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸில் நேற்று விம்பிள்டன் சாம்பியன் அல்கராஸ் வெளியேறிய நிலையில், இன்று ஒலிம்பிக் கோல்டுமெடல் வாங்கிய நோவக் ஜோக்கோவிச் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.