மிக நேர்த்தியாகவும், இயல்பாகவும், பார்ப்பவர்களைக் கட்டிப்போடும் வகையிலும் அமைந்திருந்தது. இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் அளிக்கும் அன்பைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
இன்றைய சினிமா செய்திகளில் ஜெயிலர் 2வில் விஜய் சேதுபதி, `LIK', `வா வாத்தியார்' படங்களின் புதிய பாடல்கள் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் நிவின் பாலி பட வாய்ப்பு வழங்குவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரிலிருந்து முழுவதுமாக நிவின்பாலி விடுவிக்கப்பட்டுள்ளார்.