கூகுள் மேப்பை நம்பி செல்பவர்களின் வாகனங்கள் சில நேரங்களில் விபத்துக்குள்ளான செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. அதுபோன்றதொரு சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பையில் நடந்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர், சர்வதேச அழகி, காலநிலை யதார்த்த தலைவர் (Climate Reality Leaders) என பன்முகங்களை கொண்ட இந்தியாவின் வர்ஷா ராஜ்கோவா, அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும் COP 29-ல் பங்கேற்கிறார்.