”நடந்தது ’motivational speechதான்’.. மதம் சார்ந்தது இல்லை”-அடம்பிடித்த தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்!
சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் மோட்டிவேஷன் என்ற பெயரில் பிற்போக்குத்தனங்களை விதைக்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது பலத்தரப ...